English    Tamil    Arabic

Result For

Aad (see also Hood)

example of

[7:74] "Recall that He made you inheritors after 'Ad, and established you on earth, building mansions in its valleys, and carving homes from its mountains. You shall remember GOD's blessings, and do not roam the earth corruptingly."

[7:74] “அவர் ஆதுகளுக்குப் பின்னர் உங்களை வாரிசுகளாக ஆக்கியதையும், மேலும் பூமியின் மீது அதனுடைய பள்ளத்தாக்குகளில் மாளிகைகளை கட்டிக் கொள்ளும்படி செய்தும் மேலும் அதனுடைய மலைகளில் வீடுகளைக் குடைந்து கொள்ளும்படி செய்தும் உங்களை நிலைப்படுத்தியதையும் நினைவு கூர்வீர்களாக கடவுள்-உடைய அருட்கொடைகளை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், மேலும் சீர்கெடுக்கும் விதமாக பூமியைச் சுற்றித்திரியாதீர்கள்”

وَٱذۡكُرُوٓاْ إِذۡ جَعَلَكُمۡ خُلَفَآءَ مِنۢ بَعۡدِ عَادٖ وَبَوَّأَكُمۡ فِي ٱلۡأَرۡضِ تَتَّخِذُونَ مِن سُهُولِهَا قُصُورٗا وَتَنۡحِتُونَ ٱلۡجِبَالَ بُيُوتٗاۖ فَٱذۡكُرُوٓاْ ءَالَآءَ ٱللَّهِ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ [7:74]

The Losers

[9:70] Have they not learned anything from the previous generations; the people of Noah, 'Ad, Thamud, the people of Abraham, the dwellers of Midyan, and the evildoers (of Sodom and Gomorrah)? Their messengers went to them with clear proofs. GOD never wronged them; they are the ones who wronged their own souls.

நஷ்டவாளிகள்

[9:70] முந்திய தலைமுறைகளில் இருந்து அவர்கள் எந்த ஒன்றையும் கற்றிருக்கவில்லையா; நோவாவின் சமூகத்தார், ‘ஆது, தமூது, ஆப்ரஹாமின் சமூகத்தார், மித்யன்வாசிகள், மற்றும் (சோடம் மற்றும் கொமர்ராஹ்வைச் சேர்ந்த) தீயவர்களிடமிருந்து? அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றார்கள் கடவுள் ஒருபோதும் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை; அவர்கள்தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே தீங்கிழைத்துக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்

أَلَمۡ يَأۡتِهِمۡ نَبَأُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ قَوۡمِ نُوحٖ وَعَادٖ وَثَمُودَ وَقَوۡمِ إِبۡرَٰهِيمَ وَأَصۡحَٰبِ مَدۡيَنَ وَٱلۡمُؤۡتَفِكَٰتِۚ أَتَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِۖ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ [9:70]

[22:42] If they reject you, the people of Noah, 'Ad, and Thamud have also disbelieved before them.

[22:42] அவர்கள் உம்மை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவர்களுக்கு முன்னர் நோவா, ஆது, மற்றும் தமூதின் சமூகத்தாரும் நம்ப மறுத்து விட்டார்கள்

وَإِن يُكَذِّبُوكَ فَقَدۡ كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَعَادٞ وَثَمُودُ [22:42]

[25:38] Also 'Ad, Thamud, the inhabitants of Al-Russ, and many generations between them.

[25:38] அத்துடன் ஆது, தமூது, அல்-ரஸ் வாசிகள், மேலும் அவர்களுக்கிடையில் ஏராளமான தலைமுறைகள்

وَعَادٗا وَثَمُودَاْ وَأَصۡحَٰبَ ٱلرَّسِّ وَقُرُونَۢا بَيۡنَ ذَٰلِكَ كَثِيرٗا [25:38]

Hud

[26:123] 'Ad disbelieved the messengers.

ஹூத்

[26:123] ஆதுகள் தூதர்களை நம்ப மறுத்தார்கள்

كَذَّبَتۡ عَادٌ ٱلۡمُرۡسَلِينَ [26:123]

[50:13] And 'Ad, Pharaoh, and the brethren of Lot.

[50:13] மேலும் ஆது, ஃபேரோ, மற்றும் லோத்தின் சகோதரர்களும்

وَعَادٞ وَفِرۡعَوۡنُ وَإِخۡوَٰنُ لُوطٖ [50:13]

[53:50] He is the One who annihilated ancient 'Ad.

[53:50] அவர் ஒருவர்தான் பண்டைய ‘ஆதுகளை முற்றிலுமாக அழித்தவர்

وَأَنَّهُۥٓ أَهۡلَكَ عَادًا ٱلۡأُولَىٰ [53:50]

[53:51] And wiped out Thamud.

[53:51] மேலும் தமூதுகளைத் துடைத்தெடுத்தவர்

وَثَمُودَاْ فَمَآ أَبۡقَىٰ [53:51]

[54:18] 'Ad disbelieved. Consequently, how terrible was My retribution after the warnings.

[54:18] ஆதுகள் நம்பமறுத்தார்கள் அதன் விளைவாக, எச்சரிக்கைகளுக்குப் பின்னர் என்னுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது

كَذَّبَتۡ عَادٞ فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ [54:18]

[54:19] We sent upon them violent winds, on a day of continuous misery.

[54:19] தொடர்ச்சியான துன்பத்தின் ஒருநாளன்று, உக்கிரமான காற்றுகளை அவர்கள் மீது நாம் அனுப்பினோம்

إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيحٗا صَرۡصَرٗا فِي يَوۡمِ نَحۡسٖ مُّسۡتَمِرّٖ [54:19]

[54:20] It tossed the people around as if they were decayed palm tree trunks.

[54:20] அது மக்களை, அவர்கள் அழுகிப்போன பேரீத்த மரத்தண்டுகளாக இருந்தவர்களைப் போல சுற்றிலும் தூக்கியெறிந்தது

تَنزِعُ ٱلنَّاسَ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٖ مُّنقَعِرٖ [54:20]

[89:6] Have you noted what your Lord did to 'Ad?

[89:6] ஆதுகளுக்கு உம்முடைய இரட்சகர் என்ன செய்தார் என்பதை நீர் கவனித்திருக்கின்றீரா?

أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ [89:6]

[89:7] Erum; the town with tall buildings.

[89:7] இரம்; உயர்ந்த கட்டடங்களைக் கொண்ட அந்த நகரம்

إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ [89:7]

[89:8] There was nothing like it anywhere.

[89:8] அதைப் போன்ற எந்த ஒன்றும் எங்கேயும் இருந்ததில்லை

ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ [89:8]

Quran The Final Testament 2010 - 2019 © ICS Chennai . All rights reserved